ஆன்லைன் வணிகத்தை அடித்து நொறுக்க வேண்டும் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன்…!

நம் நாட்டு சுதந்திரத்தை காக்க வேண்டும் என்றால் நம் நாட்டு தயாரிப்புகளை காப்பாற்ற வேண்டும் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பேட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கத்தில் நடைபெற்ற மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க பேரவை மாநாடு அச்சரப்பாக்கத்தில் நடைபெற்றது இந்த மாநாட்டினை கலந்து கொண்ட மாநில தலைவர் வெள்ளையன் கூறுகையில்

நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது இயல்பான வணிகத்தை உயிரோடு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகிறார்கள் இதை  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் நம் நாட்டு தயாரிப்புகளை பார்த்து வாங்கிய அதை வியாபாரிகள்  விற்பனை செய்ய வேண்டும்

சுதந்திரம் வாங்கித் தந்த அண்ணல் காந்தியின் தயாரிப்புகள்  தற்போது காணாமல் போய்விட்டதுஅந்நிய தயாரிப்புகள் தான் அதிகமாக நீள வங்கி விட்டது நமது வணிகத்திற்கு ஆபத்து நெருங்கிக் கொண்டு உள்ளது நம் நாட்டு தயாரிப்புகள் காப்பாற்றப்பட வேண்டும் அந்நிய தயாரிப்புகள் விரட்டி அடிக்க வேண்டும் இதை முயற்சிக்கு வணிகர் சங்க பேரவை தொடர்ந்து போராடிவரும்ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வணிகர்கள் பங்களிப்பு அதிகமாக இருந்தது இதனால் மக்களின் பாதிப்பு ஒழியும் வரை இந்த போராட்டத்தில் வணிகர் பேரவை போராடும் எந்த காலத்திலும் சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகும் அரிசிக்கு  இல்லை 

ஆனால் தற்பொழுது அரிசிக்கு ஜிஎஸ்டி  வரி போடப்பட்டுள்ளது இந்த ஜிஎஸ்டி வரி ஒழியும் வரை நாம் போராட வேண்டும் எதற்காக சிறைக்கு செல்லவும் தயாராக வேண்டும் இதன் முதல் கட்டமாக மதுரையில் முதன்முறையாக சிறையில் இருக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் ஆன்லைன் வணிகத்தை அடித்து நொறுக்க வேண்டும் அடித்து விரட்ட வேண்டும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *