பாஜகவில் இணைந்த 2 காவல் உதவிஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்
நாகையில் பாஜக அண்ணாமலை நடைபயண பிரச்சார பாதுகாப்பு பணியில் இருந்த வெளிப்பாளையம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்தனர்
இருவரும் நாகை ஆயதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.