பாஜகவின் சதி செயல் எனக்கு தெரியும் –  அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ.800 கோடி பாஜக ஒதுக்கியுள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சி எம்எல்ஏக்களை ரூ.63,00 கோடி செலவிட்டுள்ளது பாஜக என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சியை சேர்ந்த 277 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது. டெல்லியில் 20 கோடி ரூபாய் வீதம் இருந்தது. 

Kejriwal claims 40 MLAs targeted by BJP with Rs 20 crore offer Delhi Liquor  Excise Policy | India News – India TV

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை என்ற சதி திட்டத்தை பாஜக தீட்டி உள்ளதாகவும் புகார் அளித்தார். மேலும், டெல்லி சட்டசபையில் நமது அரசு நம்பிக்கை வாக்கு கோர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அனைத்து தேசவிரோத சக்திகளும் ஒன்று சேர்ந்துள்ளன. 

ஆனால் எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். பணவீக்கம் அதிகரித்து, எம்எல்ஏக்களை சாமானியர்களை விலைக்கு வாங்க பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *