பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் அரசியல் நெருக்கடி உள்ளது – ரணில் விக்ரமசிங்கே

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையை மீட்பதற்கு அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தொடர் போராட்டங்களால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்ட இருந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓடி விட்டார். 

இதனை அடுத்து இலங்கையில் அதிபராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு இடையே இலங்கை அரசுக்கு இந்தியா சார்பில் இதுவரை 5 மில்லியன் டாலர் அளவில் அவசர கால உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்தது என்ன? என்ன செய்வது? — கருணாகரன் — - நிகழ்வும் அகழ்வும் -  கருத்துக்களம்

இந்த சூழலில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே பிராந்திய ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் நிறைய அரசியல் இருக்கிறது எனவும் இலங்கை அரசு தனக்கு யாருடன் வேண்டுமானாலும் இருதரப்பு ஒப்பந்தங்களின் மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தென்மேற்கு ஆசிய நாடுகளிடையே பிராந்திய அளவில் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் நிறைய அரசியல் இருப்பதாக கூறியவர் எந்த நாடுகளின் பெயரை குறிப்பிடாமல் இலங்கை அரசால் பிராந்தி அளவில் பொருளாதார ரீதியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *