அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர் மனைவி ஜெராக்ஸ்கா..!

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாக, வர்த்தகம், அடுக்குமாடி குடியிருப்பு என பொது உள்கட்டமைப்பு மீது ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மே மாதத்தில் அமெரிக்க அதிபர் டைட்டனின் மனைவி முதல் பெண்மணி மற்றும் உக்ரைன் அதிபரின் மனைவியான ஒலெனா ஜெயலன்ஸ்கோவை  சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனை சந்தித்து பேசினார்.

இதை தொடர்ந்து வெள்ளை மாளிகை சென்ற அமெரிக்க அதிபர் ஜோபிடன் மற்றும் புதனின் மனைவி ஜில் பைடன் வரவேற்றனர். உக்ரைன் தேசிய கொடியின் வண்ணம் கொண்ட மஞ்சள் சூரியகாந்தி, நீல வண்ண ஹைடிரா கியாஸ் வகை பூக்கள் மற்றும் வெண்மையான ஆர்கேட் பூக்கள் அடங்கிய பூங்கொத்துக்களை கொடுத்து அவரை பைட்டன் வரவேற்றார். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதில் உறுதித் தன்மை மற்றும் மீள் தன்மை ஆகியவற்றை கொண்ட நாட்டில் இருந்து அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் உக்கிரைனின் முதல் பெண்மணி ஓலெனா ஜெலன்ஸ்கோ இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.