ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகியுள்ளது

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 164 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று இரவு 11.34 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் இது 140 கிலோமீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவில் 4.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இதில் வீடு மற்றும் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்த போதும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…