இதற்கு பேர் தான் அதிர்ஷ்டமா- ரூ 44.75 கோடி லாட்டரி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி

மனிதர்களில் சில பேர் உடம்பு நோகாமல், மூளையை கசக்காமல் பணம் சம்பாரிக்கும் ஆசை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்காக ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி வைத்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே  சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும் செயல் இன்றளவும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது . இன்னும் சிலர் லாட்டரியில் பணம் வரவில்லை என்ற காரணத்தினால், தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் லாட்டரியை கடந்த 10-15 வருடங்களுக்கு முன்பே தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர்  ஒருவர் வீட்டுக்காக பொருட்கள் வாங்க சென்ற போது, லாட்டரியும் கூட வாங்கிச் சென்ற நிலையில், அன்று மதியமே அவருக்கு சுமார் 12 கோடி ரூபாய் பரிசு விழுந்து, அவரை கோடீஸ்வரன் ஆக்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் பரிசு தொகையை சொன்னால் தலையே சுத்தும்.

இந்நிலையில் அபு தாபியில் வசிக்கும் கேரளாவின் மலாபுரத்தை சேர்ந்த லீனா ஜலால், லாட்டரியில் ரூ.44.75 கோடி பரிசு வென்றுள்ளார். இந்த லாட்டரி டிக்கெட் வாங்க உதவிய 10 பேருக்கு பரிசு தொகையை பகிர்ந்தளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…