காதலியை ரகசியமாக மணந்தார் பிரதமர்!

இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலியான ஹேரி சைமன்ஸை ரகசியமாக மணம் புரிந்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது காதலியும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு குழந்தைப் பிறந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் தற்போது தேவாலயம் ஒன்றில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…