அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு,10 பேர் பலி

அமெரிக்காவில் கொலராடோவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இதில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *