பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் கடுமையான புழுதிப்புயல்
சீனாவில் பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான புழுதிப்புயல் வீசியுள்ளது.இந்த புயல் மங்கோலியாவிலிருந்து சீனா நோக்கி கடுமையாக வீசி வருகிறது.இதனால் சீனாவின் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் அந்த பகுதியில் மாசு அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த புயலால் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.