தாலிபன் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் மாகாணத்தில் தாலிபன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் 5 ராணுவ வீரர்களை தாலிபன் அமைப்பினர் உயிருடன் பிடித்துச் சென்றனர்.கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியதை மீறி இந்த தாக்குதலை தாலிபன் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *