சட்டசபை தேர்தலில் “ஸ்பை கேமரா” வைத்து உளவு பார்த்த பாகிஸ்தான்

சமீபத்தில் பாகிஸ்தானின் சட்ட மேலவை தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ஸ்பை கேமரா பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சியினர் இதனை சுட்டிக்காட்டினர்.மேலும் அவர்கள் டிவிட்டரில் ஸ்பை கேமரா இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனால் பாகிஸ்தான் சட்டசபையில் குழப்பம் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *