எகிப்தில் தையல் ஆலையில் தீ விபத்து

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் தையல் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 23 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *