ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9 மணியளவில் ஜலாலாபாத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.இதில் இரண்டு ஆப்கானிஸ்தான் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பிற்கு தாலிபானோ அல்லது எந்த ஒரு தீவிரவாத அமைப்போ இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *