பள்ளிக்கூடத்துக்கு வெடிகுண்டு கொண்டுவந்த 16 வயது சிறுவன்

அமெரிக்காவில் மிச்சிகன் பள்ளியில் படிக்கும் மாணவன் தன்னுடன் வெடிபொருளை கொண்டு வந்துள்ளான். அதனை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று வெடித்தது.இதில் அந்த 16 வயது மாணவன் பலத்த காயமடைந்தான் மேலும் அருகில் இருந்த நான்கு மாணவர்களுக்கும் சிறிதளவு காயம் ஏற்பட்டது.எதிர்பாராது நிகழ்ந்த இந்த சம்பவம் பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இது குறித்து மிச்சிகன் காவல் துறை விசாரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…