இந்தியா-பங்களாதேஷ் இடையே “மைத்ரி சேது” இணைப்புத்திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

இந்தியா-பங்களாதேஷ் இடையே மைத்ரி சேது இணைப்புத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுப்பெறும்.மேலும் பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை மேம்படுத்துவதில் இந்தியா உதவி வருகிறது. இதனையடுத்து திரிபுராவில் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *