பிரிட்டன் இளவரசிக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுக்கு பிரபல நாளிதழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்பத்தை விட்டு கலிபோர்னியாவில் குடியேறினார்கள். இந்நிலையில் மேகன் தனது தந்தைக்காக தனிப்பட்ட கடிதம் ஒன்று எழுதியதை பிரபல மெயில் நாளிதழ் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தம்பதியர் அந்த நாளிதழ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் அந்த பத்திரிக்கை நிறுவனம் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டதால் அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக மகனுக்கு நஷ்ட ஈடாக £450000 வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…