சீனாவின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது-முன்னாள் நிதியமைச்சர்

சீனாவின் நிதிநிலையானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது என அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சரான லூ ஜிவேய் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் திட்டங்களானது சீனாவை பாதிக்கும் வகையிலும் மற்றும் கொரோனா காலகட்டத்தில் உலகம் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியையும் குறிப்பிட்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.மேலும் சீனாவில் முதியோர் இருப்பதை சுட்டிக்காட்டியும், உள்நாட்டு கடன்சுமை குறித்தும் விமர்சித்தார்.அடுத்த ஐந்து வருடத்திற்கு சீனாவின் நிதி நெருக்கடியானது தொடரும் என்றும் அவர் கூறினார்.இதனை லூ ஜிவேய் கடந்த டிசம்பர் மாதமே கூறியிருந்த நிலையில் தற்போதுதான் அது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…