எத்தியோப்பியாவில் 935 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 935 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் எத்தியோப்பியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,57,047-ஆக உயர்ந்துள்ளது.புதிதாக தொற்றால் 19 பேர் இறந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கையானது 2340- ஆக உயர்ந்துள்ளது. 954 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 1,34,567- ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *