விபத்துக்குள்ளாகிய s-400 ஏவுகணை

இன்று வியாழக்கிழமை ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோவுக்கு அருகில் அந்நாட்டின் ஏவுகணையான s-400 சாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசாம்பாவிதமும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…