இந்தியா – உஸ்பெகிஷ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஷ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகைபுரிந்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று உஸ்பெகிஷ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரான அப்துலாசிஸ் கமிலோவ்- வை புது தில்லியில் சந்த்தித்துப் பேசினார்.

இருவரும் இந்தியா-உஸ்பெகிஷ்தான் இடையேயான உறவு குறித்தும்,பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தனர். கடந்த வருடம் பிரதமர் மோடி உஸ்பெகிஷ்தானுடன் காணொளி வாயிலாக மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொண்டு இரு நாட்டு உறவு குறித்தும் ஆலோசித்தார்.இந்நிலையில் இந்த சந்திப்பானது மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துமாறு அமைந்துள்ளது. வருகிற ஜுலை மாதம் உஸ்பெகிஷ்தானில் நடைபெறும் சர்வதேச மாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது உஸ்பெகிஷ்தான்.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…