தீவிரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த கூடாது :ஜெய்சங்கர்

ஐ. நா வின் மனித உரிமைகள் கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீவிரவாதத்தை நியாயப்படுத்துவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது என பேசினார்.

இந்தியா தீவிரவாதத்தால் நீண்ட வருடம் பாதிப்புக்கு உள்ளளான நாடு என்பதாலும் மற்றும் தீவிரவாதத்தின் பாதிப்புகள் பற்றி ஏற்பட்ட அனுபவமுமே அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்திற்கு முக்கிய காரணமாகும். மேலும் உலகில் திவீரவாதத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் எந்த ஒரு காரணத்திற்காகவும் தீவிரவாதத்தை ஏற்க கூடாது என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து கருத்து தெரிவிக்கும் ஐ. நா வானது பாகிஸ்தான் ஊக்குவிக்கும் தீவிரவாத அமைப்புகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தையும் பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…