கிரே லிஸ்ட்டிலிருந்து மீளுமா பாகிஸ்தான்?

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நிதி நடவடிக்கை பணிக்குழு(FATF)-வின் மூன்று நாள் மெய்நிகர் கூட்டமானது கடந்த திங்களன்று தொடங்கப்பட்டது.


இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நிலை குறித்து மறுபடியும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தான் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து FATF-ன் கிரே லிஸ்ட்டில் இருந்து வருகிறது மற்றும் 27 திட்ட செயல்பாடுகளும் பாகிஸ்தானிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த கூட்டம் பாகிஸ்தான் நிலை குறித்து முடிவெடுக்கும் முக்கிய கூட்டமாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…