யூனிஸ் புயல் காரணமாக ரெட் அலர்ட் ….. எந்த நாட்டில் தெரியுமா??

இங்கிலாந்து நாட்டில் வைட் தீவில் பலமாக காற்று வீசியுள்ளது.இந்த காற்று மணிக்கு 122 மைல் வேகத்தில் வீசியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக யூனிஸ் என்ற புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சார சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் இருக்கும் என அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…