உழைப்பின் விடுதலைக்காக உழைப்போம் – தோழர் சி. மகேந்திரன்

உழைக்கும் மக்களுக்காக ஒரு நாள் வேண்டும் என ஏற்படுத்தப்பட்டதே உழைப்பாளர்கள் தினம். இந்நாளின் முக்கிய நோக்கமே உழைக்கும் மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதேயாகும்.
உழைப்பாளர்கள் பற்றியும் உழைக்கும் வர்க்கத்தினர் பற்றியும் சி.பி.ஐ கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் சி. மகேந்திரன் நமது யூடியூப் சேனலான ‘The News Lite’ க்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார்.
முழு வீடியோவையும் பார்க்க கீழே உள்ள லிங்க்கைக் க்ளிக் செய்யவும்.