38,000 க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்பு தீவிரமாக இருந்தது.

தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்:  3,08,74,376

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 37,154

இதுவரை குணமடைந்தோர்: 3,08,74,713

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 39,649 

கொரோனா உயிரிழப்புகள்:4,08,764 

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 724 

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை:   4,50,899  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…