மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம்

அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களாக சமீபத்தில் வெற்றி பெற்ற அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் நாளை பதவியேற்பு உறுதிமொழி ஏற்கின்றனர்.

இதனால் பதவிவிலகல் கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் அலுவலகத்திற்கு அவர்களின் உதவியாளர்கள் மூலம் வழங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…