வெளியானது வெற்றி நிலவரம்! அமைச்சர் வீரமணி தோல்வி!

திமுக வேட்பாளர் பரந்தாமன் எழும்பூரில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கட்சியின் ஜான் பாண்டியன் தோல்வியைத் தழுவினார்.

காஞ்சிபுர திமுக வேட்பாளர் எழிலரசனும் வெற்றிபெற்றுள்ளார். ஜோலார்பேட்டையில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் கே.சி வீரமணி தோல்வியடைந்தார். அங்கு திமுகவின் தேவராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர்கள் விளாத்திக்ககுளத்தில் மார்க்கண்டேயன், குன்னூரில் ராமச்சந்திரன், வந்தவாசியில் அம்பேத்குமார், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டன்சத்திரத்தில் சக்கரபாணி, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை பெற்ற அதிமுக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.

திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் க.பொன்முடி வெற்றி பெற்றார்.

பரமக்குடியில் திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார்.

திட்டக்குடியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.வி கணேசன் வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட கார்த்திகேயன் வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் அண்ணாநகரில் போட்டியிட்ட எம்.கே மோகன் வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் போட்டியிட்ட அணைக்கட்டு நந்தகுமார் வெற்றி பெற்றார்.

திமுக சார்பில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட துரை சந்திரசேகர் வெற்றி பெற்றார்.

பத்மநாபபுரம் திமுக சார்பில் போட்டியிட்ட மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார்.

நெய்வேலி திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

செங்கம் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க கிரி வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பிரபாகரன் வெற்றி பெற்றார்.

ஈரோடு மேற்கு திமுக சார்பில் போட்டியிட்ட முத்துசாமி வெற்றி பெற்றார்.

லால்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சௌந்தரபாண்டியன் வெற்றி பெற்றார்.

ஆலந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தா.மோ.அன்பரசன் வெற்றி பெற்றார்.

விளாத்திக்குளம் திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார்.

சீர்காழியில் திமுக வேட்பாளர் பன்னீர் செல்வம், சேந்தமங்கலத்தில் பொன்னுசாமி, துறையூர் ஸ்டாலின் குமார், பட்டுக்கோட்டை அண்ணாதுரை ஆகியோர் வெற்றி பெற்றார்.

ஆம்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வில்வநாதன் வெற்றி பெற்றார்.

அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் காதர் பாட்ஸா வெற்றி பெற்றார்.

திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பூண்டி கலைவாணன் வெற்றி பெற்றார்.

பட்டுக்கோட்டை திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை வெற்றி பெற்றார்..

பேராவூரணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அசோக் குமார் வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எ.வ வேலு வெற்றி பெற்றார்.

ராசிபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மதிவேந்தன் வெற்றி பெற்றார்.

ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார்.

ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றார்.

பாபநாசம் தொகுதியில் மனித நேயம் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜவாஹருல்லா வெற்றி பெற்றார்.

தியாகராய நகரில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றார்.

பரமக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…