அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சிகளிலும் தீவிரமாக உள்ளது. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேமுதிக உடனான தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியாக உள்ளது. இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. தேமுதிகவிற்கு குறைந்த இடங்களையே ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதனால், நடைபெற்ற இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…