சோர்வடைய நேரமில்லை!

சின்னத்திரை நாயகியாக இருந்த ப்ரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்.

அமைதியான முகம், ஆர்பாட்டமில்லாத அழகு, எதார்த்தமான நடிப்பு உள்ளிட்டவற்றால் ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது, அவர் இந்தியன்2, பத்து தல, பொம்மை ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

”அழகான இந்த உலகில் சோர்வடைய நேரமில்லை” என்ற தலைப்புடன் அவர் பதிவிட்டுள்ள படம் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…