கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

கோவையில், நேற்று தடுப்பூசி போட்டப்பட்ட சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகள் இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இரண்டு குழந்தைகளுக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவின் அடிப்படையில், இரண்டு குழந்தைகளும் இறந்ததற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என சுகாதாரத் துறை தலைமைச் செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட 7000 குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…