ஏசி பஸ்கள் இயங்க அனுமதி

கொரோனா அச்சம் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்தது. தமிழகத்திலும் கொரோனா காரணமாக பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, ஏ.சி பஸ்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கி
றது. தமிழகத்தில், ஏசி பஸ்கள் இயங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏசி பஸ்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.