புதுச்சேரி முதல்வர் ராஜினாமா!

புதுச்சேரியில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்த நிலையில், பெரும்பான்மையை இழந்தது காங்கிரஸ்.

நமச்சிவாயம், தீபாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், இன்று ஜான் குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, முதல் அமைச்சர் நாராயண சாமி உட்பட அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பாஜக அரசும் ஆளுநர் கிரண்பேடியும் அமைச்சர்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…