சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் பிப்ரவரி 4ஆம் தேதி, 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை 735 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிலிண்டரின் விலை மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 785 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…