35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘முதல் மரியாதை’ தீபன்

எம்.ஜி,ஆரின் மனைவி ஜானகியின் தம்பி மகன், தீபன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு சிவாஜியுடன் ’முதல் மரியாதை’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் தீபன். ’அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்’ பாடலை சொன்னால் அனைவருக்கும் நியாபகம் வந்து விடுவார் தீபன்.

2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்’. அந்தப்படம் தற்போது, ‘கேர் ஆஃப் காதல்’ என்று தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

அதில் பழனி என்ற கதாபாத்திரத்தில், தீபன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், “இனி அசராமல் நடிப்பு பயணம் தொடரும்” என்று கூறியுள்ளார் தீபன்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…