விஜய் ஹசாரே ஒரு நாள் தொடரில் இருந்து தமிழக வீரர் நடராஜன் நீக்கம்

விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான  அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்  இடம்பெற்றிருந்தார்.

ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் நடராஜன் இடம்பெற வாய்ப்பு இருந்ததால், பிசிசிஐ அனுமதிக்காக காத்திருந்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்கு நடராஜனுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. விஜய் ஹசாரே போட்டியில் விளையாடினால் சோர்வாகி விடுவார். எனவே, அவரை விடுவிக்க வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

பிசிசிஐ, கோரிக்கையை ஏற்று நடராஜனை, விஜய் ஹசாரே ஒரு நாள் தொடரில் இருந்து விடுவித்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். நடராஜனுக்குப் பதிலாக ஆர்.எஸ்.ஜெகநாத் தமிழக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…