பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமரும் தொலைபேசியில் உரையாடல்

பிரதமர் நரேந்திர மோடியும் கனடா நாட்டு பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவும் தொலைபேசியில் உரையாடல் நடத்தினர்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நண்பர் ஐஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. கனடாவுக்கு கொரனா தடுப்பூசிகளை வழங்க இந்தியா தன்னால் முடிந்த உதவியை செய்யும் என உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய போராட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் முக்கியம் குறித்தும், கொரனாவுக்கு எதிரான இந்தியாவும் கனடாவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…