கலப்பு திருமண பெற்றோர்கள் விருப்பப்படி பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ்

ஜாதி பார்க்காமல் கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் போது, தந்தை அல்லது தாயின் ஜாதி குறிப்பிடாமல், அவர்கள் விரும்பும் மற்ற ஜாதி பெயர்களில் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, பெற்றோர் குறிப்பிடும் ஜாதியில் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று, பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் சந்திர மோகன் புதிய அரசாணையை பிறப்பித்துள்ளார். அதன்படி, கலப்பு திருமணம் செய்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, இனி தந்தை அல்லது தாயின் ஜாதியைக் குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…