அரசியலுக்காக சித்தி-2 தொடரில் இருந்து விலகுகிறார் ராதிகா சரத்குமார்

ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த முதல் தொடரான சித்தி, சன் தொலைக்காட்சியில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்தத் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது, ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்துக்கு கொடுத்த வரவேற்பை இரண்டாம் பாகத்துக்கும் மக்கள் கொடுத்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், தன் கணவர் சரத்குமாருடன் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராதிகா, இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

அதற்காக, சித்தி-2 தொடரில் இருந்து வெளியேறுவதாக ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…