தேர்தல் தேதி டெல்லி சென்ற பின் அறிவிக்கப்படும்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.
இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது, தேர்தல் தேதி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, தேர்தல் தேதி டெல்லி சென்ற பின் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார் அரோரா.