தமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவாகும் – சுனின் அரோரா
TheNEWSLitePosted on: Updated on:
இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.