விவசாயிகளுக்கு திருமாவளவன் நேரில் ஆதரவு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி – ஹரியாணா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர். மேலும், போராட்டத்திலும் கலந்து கொண்ட அவர்கள், விவசாயிகளுக்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *