நடிகர் சூர்யாவிற்கு கொரோனா

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரின் டுவிட்டர் பதிவு:
“’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *