மது வாங்குவதில் தகராறு.. மாறி மாறி செருப்பால் அடித்துக் கொள்ளும் வைரல் வீடியோவால் பரபரப்பு…!

வேலூர் அருகே மது வாங்குவதில் இரு கோஷ்டிகள் இடையே தகராறு மாறி மாறி செருப்பால் அடித்துக் கொள்ளும் காட்சி வலைதளங்களில் வைரல் ஆகி வரும் பரபரப்பு காட்சிகள்

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பெனாத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழக அரசு டாஸ்மார்க் கடை எண் 11120,11340 ஆகிய இருகடைகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று இந்த டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக இரு தரப்பினர் வந்துள்ளனர் இதில் இரு தரப்பினரிடையே ஒருவருக்கு ஒருவர் வாய் தகறார் ஏற்பட்டு வாய் முற்றி கைகளைப்பாக மாறியது இந்த நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி செருப்பால் அடித்தும் மற்றும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது

பொதுமக்கள் அதிக நடமாடும் அரசு பேரூராட்சி அலுவலகம் மற்றும் அப்பகுதி மக்கள் அதிகம் நாடிச் செல்லும் நூலகம் உள்ள இடங்களில் நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் பெண்கள் கல்லூரி செல்லும் மாணவிகள் பெரும் அச்சத்திலும் பிதியிலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *