பங்கு சந்தை ஊழல் வழக்கு..!!! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணன்..!!

பங்கு சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழும அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே பல மோசடிகள், பிரச்சனைகளில் சிக்கியுள்ள சித்ரா ராமகிருஷ்ணன் இதன் மூலம் மேலும் பல நெருக்கடிகள் சந்தித்து வருகின்றனர்.

சித்ரா ராமகிருஷ்ணன் இமயமலை சாமியாருடன் கலந்து ஆலோசித்த பங்கு சந்தை பற்றிய ரகசிய விவரங்களையும் அவரிடம் பகிர்ந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து , கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் ரவி நரேன்.

தேசிய பங்கு சந்தை ஊழல் விவகாரம் :மாஜி ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் கைது |  Dinamalar Tamil News

மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீதும் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன், சஞ்சய் பாண்டே ஆகியோர் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோ லொகேஷன் வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இந்த வழக்கும் சேர்ந்துள்ளது. சித்ரா ராம கிருஷ்ணனுக்கு 7 கோடி ரூபாயும், ரவி நாராயணனுக்கு 5 கோடி ரூபாயும், ஆனந்த் சுப்ரமணியனுக்கு 5 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *