ரிவஞ்ச்: வெடிகுண்டு வைத்து கொல்ல முயற்வரை கத்தியால் குத்தி கொலை

திருப்பத்தூர் அருகே வாலிபர் குத்தி கொலை. நிலப் பிரச்சனை சம்பந்தமாக தகராறு கடந்த ஓராண்டுக்கு முன்பு செட்டனேட்டர் குச்சி மூலம் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்த அதற்கு சதி திட்டம் தீட்டிய நபரை சக்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது.

திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே உள்ள கொண்ட சிந்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் இவருக்கும் அவரது மாமா நரசிம்மன் சொத்து பிரச்சனை இருந்து வந்தது இதில் யுவராஜ் கடந்த ஆண்டு நரசிம்மன் குடும்பத்தை கொலை செய்ய வீட்டுக்கு முன் செட்டனேட்டர் பூச்சிகளை புதைத்து வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்

மழையின் காரணமாக செட்டனேட்டர் பூச்சிகள் நனைந்து அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தத்தினர் இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் நடந்த நாட்டியாலயா நிகழ்ச்சியின் போது யுவராஜ் நரசிம்மன் மற்றும் அவரது உறவினர் அஜித் இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…