எம்மாடியோ! முத்தம் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகள்?

இன்றைய தினத்தில் சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுவதால் முத்தத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை நாம் அறிவோம். ஒருவரின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் முத்தம் அமைகிறது. முத்தம் கொடுப்பதால் ஒரு சிறப்பு பிணைப்பை குறிக்கிறது.

இந்நிலையில் முத்தத்தைப் பற்றிய வித்தியாசமான மற்றும் பல்வேறு கவர்ச்சிகரமான உண்மைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக ஜோடிக்கு இடையேயான உணர்ச்சிமிக்க தருணத்தை விட முத்தத்திற்கு நிறைய இருக்கிறது. மன அழுத்த அளவை குறைக்க முத்தம் உதவுகிறது.

மன அழுத்தம் ஒரு மனிதனின் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. அதோடு முத்தம் கொடுப்பதால் எண்டோர்பின்களை வெளியிடுவதால் உங்களின் மன அழுத்தம் முற்றிலுமாக குறைகிறது. அதோடு கலோரிகளை எரிக்க உதவிகிறது.

உங்கள் சருமத்தை பளபளப்பாக்க முத்தம் உதவுகிறது. ஒருவரை முத்தமிடும்போது முகத்தில் ரத்த அளவை அதிகரிக்க உதவுகிறது. அதே சமயம் பலமுக தசைகள் வேலை செய்கிறது.

நீங்கள் எவ்வளவு முத்தமிடுகிறீர்களோ அவ்வளவு அவ்வளவு அளவிற்கு உமிழ்நீர் சுரக்கப்படுகிறது. இது பற்களில் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. மேலும் பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்குவதை தடுக்க பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…