வெற்றிகரமாக விண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்விசி – 53 ராக்கெட்..!!

இன்று மாலை 5 மணிக்கு 25 மணி நேர கவுண்டன் உடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆராய்ச்சி மையத்தின், இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி – 53 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்கிறது.

டி எஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என் யு-சாட், ஸ்கூப் 1 ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி – 53 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

Countdown for Indian rocket mission begins at 5 pm today

அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்க மற்றும் முழுக்க முழுக்க வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக இந்த ராக்கெட் ஏவ இஸ்ரோ முன்னெடுத்திருக்கிறது. இஸ்ரோ தலைவராக சோம்நாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் இரண்டாவது பிஎஸ்எல்வி சி- 53 ராக்கெட் திட்டம் இதுவாகும்.

பிஎஸ்எல்வி சி – 53 ராக்கெட் தாங்கிச் செல்லும் டிஎஸ்- இஓ(DS – EO) செயற்கை கோள்கள் சூரிய சுற்றுப்பாதை நிலைநிறுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் சிங்கப்பூர் புவி கண்காணிப்பு, வேளாண், வளம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உள்ளது.

ISRO's PSLV-C53 to Launch Singapore Satellites on June 30

இந்த செயற்கை கோள்கள் அனைத்தும் பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *