தொழில்நுட்ப காரணங்களால் 350-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம்

இந்தியாவில்   தொழில்நுட்ப காரணங்களாலும், மோசமான வானிலை காரணங்களாலும் 376 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . வானிலை காரணமாக 11 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.  ரத்து செய்யப்பட்ட ரயில்களைப் பற்றி மேலும் அறிய, https://enquiry.indianrail.gov.in/mntes என்ற இணையதளத்தில் பார்கவும்  அல்லது NTES செயலியில் உங்கல் ரயில் எண்ணை உள்ளிடுவதன் மூலம் ரயில்களைப் பற்றிய முழுமையான தகவலைப் பெறலாம். இது தவிர, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலையும் பார்த்து கொள்ளலாம். 

ரத்து செய்யப்பட்ட முக்கிய ரயில்களின் விவரம் :

00159 ஆர்வி-ஆண்டி கிசான் எஸ்பிஎல் ரேவர் (ஆர்வி) – ஆதர்ஷ் நகர் டெல்லி (ஆண்டி) பெக்ஸ்பி 2022-02-14 03:51:00

01539 புனே எஸ்டிஆர் டிஎம்யு புனே ஜேஎன் (புனே) – சதாரா (எஸ்டிஆர்) – பி210201 30:00

01540 STR-புனே DMU சதாரா (STR) – புனே JN (புனே) PSPC 2022-02-14 06:15:00

03042 AZ-KWAE பயணிகள் SPL AZIMGANJJN (AZ) – கத்வா. (KWAE) PSPC 2022-02-14 03:30:00

03066 RPH – AZ பயணிகள் SPL ராம்பூர் தொப்பி (RPH) – AZIMGANJ JN (AZ) PSPC 2022-02-14 22:30:00

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…