LGBTQ+ சமூகத்தை ஆதரிக்கும் ராகுல்

ஜூன் மாதம் LGBTQ+ சமூகம் எனப்படும் பால் புதுமையர்களுக்காக பிரைடு மந்த்(Pride Month) என கொண்டாடப்படுகிறது.
இந்த பால் புதுமையாளர்கள் தங்களுக்கும் சட்ட ரீதியான அங்கீகாரத்திற்காக பல நாடுகளிலும் தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர்.
இந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பலரும் பால் புதுமையாளர்களுக்காக தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அமைதியான தனிநபர் தேர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. காதல் என்பது காதல்தான்” என பதிவிட்டுள்ளார்.